முத்தமிழ்மன்றத்தின் நான்காம் ஆண்டுமலர்!

அன்பு நண்பர்களே, முத்தமிழ் மன்றத்தின் நான்காம் ஆண்டு விழா மலரை உங்கள் கைகளில் தவழத் தருவதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்.மலரின் நிறைகளுக்கு நீங்களே காரணம். குறைகளுக்கு என் கவனக்குறைவே காரணமாக இருக்கும்.

6 comments:

Anonymous said...

Thaks for your sharing. Its very nice.

said...

//முத்தமிழ்மன்றத்தின் நான்காம் ஆண்டுமலர்! //

முத்தமிழ்மன்றத்துக்கு இதே போன்று ஆண்டுகள் ஆயிரம் மலரட்டும்

மலரின் வடிவமைப்பும், கட்டுரை ஆக்கங்களும் சிறப்பாக இருக்கிறது.
மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் !

- கோவி.கண்ணன்

குமரன் said...

புத்தகம் மிகவும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

Anonymous said...

Hello,
I'm kalyan's sister. I'm not able to download the book. Can someone send it to me at djanakiraman@gmail.com

Thanks
Deepa

said...

ஆண்டுமலரில் என்னுடைய படைப்பும் இருந்தது குறித்து மகிழ்கிறேன். மலர் தரமாக இருக்கிறது.