அன்பு உள்ளங்களே!

முத்தமிழ்மன்றம் என்ற எங்கள் அன்புப் பாசறையின் மற்றுமொரு தரமான படைப்பு இது. இங்கே உங்களுக்கு படித்து பயன்பெற நிறைய செய்திகள் கிடைக்கும். என்றாலும் மேலதிக விபரங்கள் மற்றும் உங்கள் கருத்துகளைத் தெளிவாக சுதந்திரமாகச் சொல்ல நீங்கள் மன்றத்துக்கு வரவேண்டும்.தனியொரு கையாய் தட்டி ஓசைவராது. பல கைகள் இணைந்தால்தான் ஓசை. எனவே உங்களின் கருத்துகளை, ஆக்கங்களை தூய தமிழில் அதுவும் யுனிகோடு தமிழிலேயே கொடுக்கலாம்...எடுக்கலாம். தாய்மொழியாம் தமிழுக்கு நம்மால் ஆன சிறு சேவையாக நல்ல தரமான படைப்புக்களை அளிப்பதே எங்கள் எண்ணம். உங்கள் எண்ணமும் அதுவாகவே இருந்தால் எங்களோடு கைகோர்க்க வாருங்கள். அன்பாக பண்பாக பாசமாக உற்ற தோழனாக உடன்பிறப்பாக வரவேற்கவும் உதவிகள் செய்யவும் எப்போதும் நாங்கள் அங்கே உங்களுக்காக!

உங்களின் ஒரே ஒரு தமிழ்க் கருத்தும்கூட எங்களுக்கு உற்சாக டானிக்தான்! முதலில் தயக்கமாக இருந்தாலும் பழகப் பழக மிகவும் எளிது என்பதை உணர்வீர்கள். உங்களின் எண்ணங்களை தாராளமாக எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். உங்களின் கூச்சத்தினைப் போக்கி கவிதைகள், கதைகள் என எல்லாமும் படைத்து படித்து மகிழுங்கள்...எங்களையும் மகிழ்ச்சியுறச் செய்யுங்கள்!

அன்புடன்,
முத்தமிழ்.