ஆங்கிலம் அரிவோம்! - மாதவன்

1. மாணவர்களை வட்டவடிவமாக நிற்க எவ்வாறு சொல்லவேண்டும்? இப்படித்தான்...

All of you stand in a straight circle.

2. கண்ணாடி அணிந்த மாணவியை அழைப்பது எப்படி??

The girl with the mirror please comes her....

3. பலூனில் காற்று இல்லை என தெரிவிப்பது எப்படி??

There is no wind in the balloon.

மாணவன் ஒருவன் குறுக்கே பேசியதால் கோபத்தில் சொன்னவை...

4. I talk, he talk, why you middle middle talk?

மாணவர்களுக்கு தண்டனை அளிக்கும் முறைகள்.....

5. You, rotate the ground four times...
6. You, go and understand the tree...
7. You three of you stand together separately.

தலைப்பை பார்த்து(?) நாமும் நல்ல ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் என நீங்கள் எண்ணி ஏமாந்தால் நான் பொறுப்பல்ல... இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. ஒரு பிரபல கல்லூரி தாளாளர் தனது மாணவர்களிடம் ஆங்கிலத்தில் பிறப்பித்த கட்டளைகள். இவை... இதைப்படித்து நீங்களும் பயன்(?) பெறுங்கள்...

மேலும் இங்கே...

http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20691

7 comments:

Anonymous said...

அக் குறும்பு!

said...

கவுத்துட்டப்பா

said...

நன்றி அனானிமஸ் மற்றும் சந்திப்பு.

Anonymous said...

நல்ல ஆங்கிலமிருக்கட்டும். முதலில் நீங்கள் தமிழை ஒழுங்காய் எழுதுங்களேன். ஆங்கிலத்தை அரிய அது என்ன கத்தரிக்காயா கொத்தவரங்காயா? தமிழை முதலில் அறியுங்கள் ஐயா....

Anonymous said...

ஆங்கிலத்தை 'அரிவதன்'முன் தமிழ் 'அறிவோம்'... என்னங்க இது அழுகை அழுகையா வருது... இப்படித் தமிழை 'அரியலாமா..?'

said...

அனானிமஸ் நண்பர்களே,

பின்னூட்டத்துக்கு நன்றி.

ஆங்கிலத்தை தவறாகப் பேசிக் கொல்கிறார்கள் என்பதற்காகத்தான் "அரிவோம்" என்று தலைப்பிட்டோம்!

தமிழ் வளர்க்கும் அரும்பணி மன்றம் மூலமாக நடந்து வருகிறதே! கவனிக்கவில்லையா?

Anonymous said...

1. Both of the three get out.
2. Open the windows let the air-force come in

BSNL busy message:
The person you have called IS OF busy now