என்னை ஜெயிக்க வையுங்கள்!- சக்தி பரஞ்சோதி

இது ஒரு மீள்பதிவு:- சக்தி அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார். இப்பதிவைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும் சக்திக்கே 47ம் எண்ணில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சக்தி சொல்கிறார்:-

தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அண்ணா, அக்கா, அண்ணி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா மற்றும் அனைவரும் வாங்க, வாங்க. எனக்கு ஓட்டு போடுங்க. ஜெயிக்க வையுங்கள். நீங்க ஓட்டு போட்டால் மட்டும் போதாது, எல்லோரையும் ஓட்டு போட வையுங்க. உங்களை நம்பி தான் களத்தில் இறங்கி இருக்கேன்.

http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec4b_main.shtml

47-ம் எண் என்னுடையது. மறந்து விடாதீங்க, மறந்தும் இருந்து விடாதீங்க. என் அப்பா யார்னு தெரியும் இல்லே? சிறுவர் பூங்கா புகழ் பரஞ்சோதிதான்!

அன்புடன்
சக்தி.

11 comments:

Anonymous said...

பாப்பா,

உங்களுக்குத்தான் எனது ஓட்டு.

குமரன் said...

என் ஓட்டும் உனக்குத்தான்.

சுபன் said...

20 ஓட்டு நான் உனக்கு போடுவேன்.

said...

எங்கள் ஓட்டு சக்திக்கே!

said...

எனது ஓட்டும் சக்திக்கே. நீங்கள் வாக்களித்து விட்டீர்களா?

said...

Dear 24.6.168.70,

Your guess is not true. Go Ahead.

வெங்கிட்டு said...

எங்கள் குடும்பத்தின் எல்லா ஓட்டுகளையும் சக்திக்கே போடுமாறு சொல்லி இருக்கிறேன்.

நீங்களும் ஓட்டு போடுங்கள்.

மணி said...

எனதருமை சக்திக்கு எனது ஓட்டுக்களும் உனக்குதான்...

said...

மருமவளே மாமா ஓட்டு போட்டுட்டேன் உனக்கு.....

bala said...

vaalththukkal sakthi.

said...

ஹலோ க்யூட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்