சிநேகிதாவுக்கு வாக்களியுங்கள்!

நண்பர்களே!
http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec2b_main.shtml

என்னுடைய நண்பர் முரளிமோகனின் அருமை புதல்வி ஒரு போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார், அவருக்கு உங்கள் பொன்னான வாக்கை செலுத்து வெற்றி பெற செய்யுங்கள்.உங்களை நம்பி அவரிடம் சவால் விட்டிருக்கிறேன், கவுத்திப்புடாதீங்க

போடுங்கய்யா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
போடுங்கம்மா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
போடுங்கண்ணா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
போடுங்க அக்கா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து

அன்புடன்,
பரஞ்சோதி.

6 comments:

Anonymous said...

தமிழ்மணத்திடம் சொல்லி முன்பக்கம் தெரியுமாறு செய்யுங்கள் முத்தமிழ்.

நம்போன்ற நிறைய தமிழர்கள், ஸ்னேஹாவுக்கு வாக்களிப்பார்கள்.

முத்தமிழ் நண்பர்கள் said...

நல்ல அழகான குழந்தை.

நான் இப்போதே ஓட்டு போடப் போகிறேன். நீங்கள் எல்லாரும் போட வேண்டும்.

சீக்கிரம் கிளம்புங்க.

Anonymous said...

நல்ல முயற்சி.

வாழ்த்துக்கள்.

நானும் வாக்கு அளித்து விட்டேன்.

மன்னையார்.

said...

Voted 2 Days Back!

Anonymous said...

வலைப்பதிவு உலகமே,

ரஜினி பிறந்த நாளில், அலைகடலென திரண்டு வந்து சிநேகிதாவுக்காக வாக்களிப்போம்.

குறும்புக் குமரன்.

said...

உங்கள் எல்லோருடைய அன்புக்கும் நன்றி.

கண்டிப்பாக சிநேகிதா குழந்தை வெற்றிபெறுவார்.

வந்து வாழ்த்தி வாக்களித்து விட்டுச் செல்லுங்கள்.

நமது உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லாருக்கும் சொல்லி ஓட்டுபோட சொல்லுவோம்.